TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - மனிதம்-ஆளுமை - இயல் பத்து - யாரையும்-மதித்து-வாழ் - செவ்வி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்கள��க்கு விடை அளிக்கவும்
1. சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூட படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்கு காட்டியவர் யார்?
ஜகதீச சந்திரபோஸ்
கே. வி. சைலஜா
பத்மா
நர்த்தகி நடராஜ்
2. நர்த்தகி நடராஜ் எங்கு பிறந்தார்?
முல்லைக்கலியில்
திருச்சி வானொலி நிலையத்தில்
திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்
மதுரையில் உள்ள அனுப்பானடியில்
3. நர்த்தகி நடராஜ் தோழியின் பெயர்?
ஷீல்ஸ்
சக்தி
காஞ்சி கைலாசநாதர்
நடராஜர்
4. நர்த்தகி நடராஜ் இளமையில் யாருடைய நடனத்தால் ஈர்க்கப்பட்டார்?
வேங்கடசாமி
கடுவெளி சித்தர்
வைஜெயந்தி மாலா
திரிகூட ராசப்ப கவிராயர்
5. வைஜெயந்தி மாலா, நர்த்தகி நடராஜ் ஆகியோரின் குறு யார்?
தஞ்சை கிட்டப்பா
ஏ. கே. ராமானுஜம்
மாணிக்கவாசகர
இரவீந்திரநாத் தாகூர்
6. நர்த்தகி நடராஜுக்கு பாரதம் கற்றுக்கொடுத்து 'நர்த்தகி' என்று பெயர் சூட்டியவர் யார்?
பூமணி
தஞ்சை கிட்டப்பா
வள்ளல் சீதக்காதி
ஆல்பர் காம்யு
7. 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம் மணிமேகலை
சங்கநாதம்
ஆத்திச்சூடி
சிலப்பதிகாரம்
8. சிலப்பதிகாரத்தில் உள்ள 11 வகையான ஆடலில் முக்கியமானது என்று நர்த்தகி நட்ராஜ் கூறும் ஆடல் எது?
இடைசெவல்
தேன், மணம் அழகு
வேளிர் ஆடல்
யாழ்
9. ஜப்பானில் ஒசாகா நகரில் திருவாசகம், தேவாரம் பண்ணிசை பாடல்களை பரதமாக நிகழ்த்தியவர் யார்?
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
நர்த்தகி நடராஜ்
சுரதா
உமா மகேஸ்வரி
10. நர்த்தகி நடராஜ் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்?
ஆராய்ச்சிப் பேரறிஞர்
வழக்கறிஞர்
புரட்சித்தலைவர், மக்கள் திலகம்
தேர் பாகன் (தேரை ஓட்டும் பாகன்)
1
11. தாமரை நெஞ்சம் என்ற நூலை எழுதியவர் யார்?
வெ. இறையன்பு
இரா. மீனாட்சி
அகிலன்
கவிகேசரி சாமி தீட்சிதர்
12. 'வெள்ளியம்பலம்' என்ற அறக்கட்டளை நடத்தி வருபவர்?
சர்வசிவ பண்டிதர்
காப்பா
நர்த்தகி நடராஜ்
உமறுப்புலவர்
13. 'திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்?
காப்பா
தி. கே. துரைசாமி
வைஜெயந்தி மாலா
நர்த்தகி நடராஜ்
14. இந்தியாவில் முதன் முதலில் தேசிய கடவுசீட்டு பெற்ற திருநங்கை யார்?
கவிஞர் தமிழ் ஒளி
கண்ணன்
பதின்மர்
நர்த்தகி நடராஜ்
15. இந்தியாவில் முதலில் தேசியவிருது பெற்ற திருநங்கை யார்?
அபிரகாம் பண்டிதர்
நர்த்தகி நடராஜ்
உமறுப்புலவர்
மார்லன் பிராண்டோ
16. இந்தியாவில் முதன் முதலில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை யார்?
மருதன்
ஏ. ஆர். ரஹ்மான்
நர்த்தகி நடராஜ்
சி. சு. செல்லப்பா
17. இந்தியாவில் முதல் திருநங்கை காவல் ஆய்வாளர் என்ற பெருமை பெற்றவர்?
உமறுப்புலவர்
ழாக் பிரேவர்
மா. இராசமாணிக்கனார்
பிரித்திகா யாஷினி
18. பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
சேலம்
திருநெல்வேலி
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
நீலகிரி
19. லோக் அதாலத் நீதிபதியாக முதன் முறையாக நியமிக்கப்பட்ட திருநங்கை யார்?
பாம்பாட்டி சித்தர்
ஜோயிதா மோண்டல் மாஹி
பாலசரசுவதி
கிழவன் காளியப்பன்
20. திருநங்கைகளின் முன்னேற்றத்திற்க்காக பணியாற்றி வரும் ஜோயிதா மோண்டல் மாஹி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
மேற்கு வங்காளம்
பொன்மயமான சிகரத்தில்
மதுரை
கன்னியாகுமரி
2
21. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?
தரிகா பானு
பக்தவத்சல பாரதி
நாயக்கர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்
3
Submit